புத்தனின் போதி


சளைக்காமல் சாகசம் பாடி 
செவிக்குருதி யாசிக்கிறது
மூட பக்தி

வாளைச் சுழற்றியபடி 
வம்பிழுக்க வருகிறது 
மூர்க்க புத்தி 

துளிச் சலனமின்றி 
சாவதானமாக நிற்கிறது  
புத்தனின் போதி



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..